வேத வசனங்களின் சுருக்கமும் ஆழ்ந்த சிந்தனைகளும்
வேதாகமம், ஆராதனை, மொழி ஆய்வு மற்றும் விசுவாசப் பார்வைகளுக்கான ஒரு எளிய முயற்சி.
Bible Summary
பழைய மற்றும் புதிய ஏற்பாடு எளிய சுருக்கத்தில்
Book of Enoch
வரலாற்று மற்றும் வேத ஆய்வுப் பார்வையில் எனோக்கு
Hebrew Learning
வேதாகம எபிரேய மொழியின் அடிப்படை விளக்கங்கள்
- Four Parts Harmony KeysScale I (Tonic) ii (Supertonic) iii (Mediant) IV (Subdominant) V (Dominant) vi (Submediant) vii° (Leading Tone) C Major C E G C G G B D C G C E F A C F C C E G F C… Continue reading Four Parts Harmony Keys
- கீர்த்தனைகளும் இராகங்களும்No Song Raga Thalam 1 சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமிய மும் இலதாய் சங்கராபரணம் ரூபகதாளம் 2 திருமுதல் கிருபாசனனே சரணம் சங்கராபரணம் ஆதிதாளம் 3 ஆகமங்கள் புகழ் வேதா நமோ நமோ சங்கராபரணம் ஆதிதாளம் 4 சீர் திரியேக வஸ்தே பூரிகல்யாணி ஆதிதாளம் 5 சருவலோகாதிபா நமஸ்காரம் சங்கராபரணம் ஆதிதாளம் 6 சீர்… Continue reading கீர்த்தனைகளும் இராகங்களும்
- ஏனோக்கு அதிகாரம் 14அந்த தரிசனத்திலே கண்டபடியே, மிகவும் பரிசுத்தராயிருக்கின்றவரின் கட்டளைப்படி, நித்திய காவல்காரர்களுக்கான தண்டனைகளை இப்புத்தகம் கொண்டுள்ளது. நான் என் உறக்கத்தில் கண்டவைகளை இப்பொழுதுோ என்னுடைய நாவினாலும், மாமிசத்தினாலும், உன்னதமானவர் உரையாடக் கொடுத்த என் வாயின் மூச்சுகளாலும், இருதயத்தின் உணர்வினாலும் உரைக்கின்றேன். மனிதருக்கு உலகத்தின் ஞானத்தை அறிந்து கொள்ளும் வல்லமையைத் தந்து, அவனைப் படைத்ததுபோல, அவர் சொர்க்கத்தின் பிள்ளைகளான… Continue reading ஏனோக்கு அதிகாரம் 14
- நியாயாதிபதிகள் அதிகாரம் 1யோசுவாவிற்கு பின்பாக, யாக்கோபு வம்சத்தாரின் யுத்தம் யூதாயூதா சிமியோனோடு சென்றார்கானானியர், பெர்சியர் தோற்றனர்பேசேக் என்னும் இடத்தில் 10000 வீரர்களை வெட்டினர்அதோனிபேசேக் கின் கை, கால் விரல்களை வெட்டிப்போட்டனர்.இவர், 70 ராஜாக்களின் கை, கால்களின் பெருவிரல்களைத் தரித்ததால் எனக்கும் கடவுள் இப்படி செய்தார் என்றார். காலேப் கீரியாத்செப்பேரை பிடிக்கிறவனுக்கு என் மகளாகிய அக்சாளைத் தருவேன் காலேபின் தம்பி… Continue reading நியாயாதிபதிகள் அதிகாரம் 1
- யாக்கோபு நிருபம்மீண்டெழுதலின் விசுவாசம் – கிறிஸ்து பிறப்பிற்கு பின்பான 50 வருடத்திய விசுவாசம் மீண்டெழுதல் மீண்டெழுதல் என்கிற வார்த்தையானது, கடந்த காலத்தைப் பின்பற்றி, எதிர்காலத்தை நடத்துவது. மீண்டெழுதல் என்ற வார்த்தையானது, கடந்த காலத்தில் இருந்த ஒன்றை மீண்டும் பின்பற்றி, செயல்படக்கூடியவர்களாக மாற்றவும், அல்லது சிறப்படையவுமாக செய்யக்கூடியது. மீட்டெழுதலின் இயக்கமானது, கடந்த காலத்திலிருந்து காரியங்களைக் நிகழ்காலத்திற்கு கொண்டுவந்து, அதற்கு… Continue reading யாக்கோபு நிருபம்
“உமது வார்த்தை என் கால்களுக்கு தீபமும் என் பாதைக்கு வெளிச்சமும்.”
– சங்கீதம் 119:105