நியாயாதிபதிகள் அதிகாரம் 1

யோசுவாவிற்கு பின்பாக, யாக்கோபு வம்சத்தாரின் யுத்தம்

  1. யூதா
    யூதா சிமியோனோடு சென்றார்
    கானானியர், பெர்சியர் தோற்றனர்
    பேசேக் என்னும் இடத்தில் 10000 வீரர்களை வெட்டினர்
    அதோனிபேசேக் கின் கை, கால் விரல்களை வெட்டிப்போட்டனர்.
    இவர், 70 ராஜாக்களின் கை, கால்களின் பெருவிரல்களைத் தரித்ததால் எனக்கும் கடவுள் இப்படி செய்தார் என்றார்.
  2. காலேப்
    • கீரியாத்செப்பேரை பிடிக்கிறவனுக்கு என் மகளாகிய அக்சாளைத் தருவேன்
    • காலேபின் தம்பி ஒத்னியேல், அதைப் பிடித்தார்.
    • நீர்ப்பாய்ச்சலான நிலத்தினை அக்சாளின் வேண்டுதலுக்கிணங்க கொடுத்தார்.
    • கீராயத்செப்பேர் தற்போது தெபீர் என அழைக்கப்படுகிறது.
  3. யூதா
    • பின்பு யூதா
      -சேப்பாத் ஊரிலிலுள்ள கானானியரை முறிய அடித்து, அந்த ஊருக்கு ஒர்மா எனப் பெயரிட்டனர்.

யாக்கோபின் கோத்திரங்களோடு கடவுள் கூடவே இருந்தும், அவர்கள் துரத்திவிடாத கானானிய மக்கள்
– இவர்கள் விட்டுவைத்த இந்த மக்களால், பாவத்திற்கு உட்பட்டு, கடவுளை மறந்து, துன்பப்பட்டார்கள்.

  1. யோசேப்பு
    • பெத்தேலைப் பிடித்தனர் – அது ஏத்தியரின் ஊர்.
    • முந்தைய பெயர் லூஸ்
    • வேவுகாரரின் குடும்பம் செய்த உதவிக்காக உயிரோடு வைக்கப்பட்டனர்.
  2. மனாசே
    • பெத்செயான், தானாக், தோர், இப்லெயாம், மெகிதோ மக்கள்
  3. எப்பிராயீம்
    • கோசேர் மக்கள்
  4. செபுலோன்
    • கித்ரோன், நாகலோன் மக்கள்
  5. ஆசேர்
    • அக்கோவ், சீதோன், அக்லோப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் மக்கள்
  6. நப்தலி
    • பெத்ஷிமேஸ், பெத்தானத் மக்கள்
  7. தாண்
    • இவர்களால் எமோரியரை முற்றிலும் விரட்ட இயலவில்லை.

அதிகாரம் 2 தொடரும்….