அதிகாரம் 13

மேலும் ஏனோக்கு சென்று சொன்னதாவது, அசாசேலே, உனக்கு சமாதானம் உண்டாகாது. உன்னைக் கட்டிப்போடுவதற்கான கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டது. உன்னுடைய அக்கிரமத்தின் நிமித்தமும், கடவுளுக்கு விரோதமான காரியங்களினாலும், நீதியற்ற தன்மையினாலும், மனிதர்களை பாவகாரியங்களை செய்ய வைத்ததின் நிமித்தமாகவும், உனக்கு எந்த வகையிலும் மன்னிப்பும் கிடையாது, உன்னை இனிமேல் பொறுத்துக் கொள்ளவோ முடியாது. அப்பொழுது, அவர்கள் எல்லாரிடமும் நான் பேசிய பின்பு, அவர்கள் அனைவரும் திகிலடைந்தார்கள். மேலும் அவர்கள் பயந்து, நடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்களுடைய பாவங்களை… Continue reading அதிகாரம் 13

அதிகாரம் 11

<CHAPTER cnumber=’11’> <VERS vnumber=’1′>அந்த நாட்களில், மனிதர்களுடயை வேலைகளினாலும், உருக்கத்தினாலும், நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து ஆசிர்வதிப்பேன். <VERS> <VERS vnumber=’2′>மேலும் உண்மையும், சமாதானமும் அவர்களோடு கூட உலகத்தின் எல்லா நாட்களிலும், அவர்கள் எல்லா சந்ததியாரோடும் இருக்கும். <VERS> </CHAPTER>

ஏனோக் அதிகாரம் 10 – வசனங்கள் 11-21

மற்றும் கடவுள் மிகாவேலிடம் சொல்லியதாவது, சம்யாசாவையும் அவரோடு கூட பெண்களை தங்களை இணைத்து, தீட்டுப்படுத்தி, அசுத்தமான கொண்ட அனைவரையும் கட்டிப்போடு. எப்பொழுது அவர்களுடைய குமாரர் ஒருவரையொருவர் கொலை செய்ய ஆரம்பித்தார்களோ, அப்பொழுதே தங்களின் அழிவைக் கண்டார்கள். அவர்களை வேகமாக 70 தலைமுறை வரைக்கும், நியாத்தீர்ப்பின் நாள் வரைக்கும், அவர்கள் முழுநாட்கள் வரைக்கும் கட்டிப்போடு. அந்த நியாயத்தீர்ப்பு நித்திய காலத்திற்கும் முழுமையாகவும் இருக்கும். அந்த நாட்களில், அவர்கள் பள்ளத்தாக்கின் நெருப்பிலே போடப்படுவார்கள், அது வேதனையாயிருக்கும். அந்த சிறையில் நித்திய… Continue reading ஏனோக் அதிகாரம் 10 – வசனங்கள் 11-21

ஏனோக் புத்தகம் அதிகாரம் 10 வசனங்கள் 1-10

<CHAPTER cnumber=’10’> <VERS vnumber=’1′>அதன்பிறகு, மிகவும் உன்னதமான, பரிசுத்தமான, பெரியவர் , உரியேலை, லாமேக்கின் மகனிடத்தில் சென்று கூறச் சொன்னவை. <VERS> <VERS vnumber=’2′>அவருக்கு என்னுடைய பெயரில் சொல்ல வேண்டியதாவது, உன்னை மறைத்துக் கொண்டு, அவருக்கு வரப்போகின்ற அழியப்போகின்ற உலகத்தின் முடிவு காலத்தைப் பற்றி வெளிப்படுத்து. மிகப்பெரிய பிரளயம் வந்து இந்த உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் அழித்து போடும். <VERS> <VERS vnumber=’3′>இப்பொழுது, அவர் தப்பிப்பதற்கு தேவையான அறிவுரைகளை கூறி, அவருடைய வித்து உலகத்தின் எல்லாத் தலைமுறைகளுக்கும்… Continue reading ஏனோக் புத்தகம் அதிகாரம் 10 வசனங்கள் 1-10

ஏனோக் புத்தகம் – அதிகாரம் 9

<CHAPTER cnumber=’9′> <VERS vnumber=’1′>மேலும் மிகாவேல், உரியேல், ரபேல் மற்றும் காபிரியேல் பரலோகத்தில் இருந்து கீழே பூமியில் அநேக இரத்தம் சிந்துதலையும், சட்டத்திற்கு புறம்பான அநேக காரியங்கள் செய்யப்படுவதையும் கண்டார்கள் <VERS> <VERS vnumber=’2′>அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி  சொன்னதாவது, “பூமியானது பரலோகத்தின் கதவை நோக்கியது. இந்த மனிதர்களின் ஆத்துமா , <VERS> <VERS vnumber=’3′>அவர்களின் காரியத்தை மகா உன்னதமானவருக்கு முன்பாக கொண்டுவரும்படி அவர்களின் வழக்கை கொண்டு வருகிறது.” <VERS> <VERS vnumber=’4′>ஆனால், அவர்கள் நித்திய காலமாக… Continue reading ஏனோக் புத்தகம் – அதிகாரம் 9

அதிகாரம் 8

<VERS vnumber=’1′> மேலும் அசாசேல் மனிதர்களுக்கு வாள்கள், கத்திகள், கவசங்கள்,  மார்புகவசங்கள் ஆகியவற்றை செய்ய கற்றுக்கொடுத்தார். அவர்களுக்கு உலோகத்தை அறியப்படுத்தி, கைகாப்பு வளையல்கள், அணிகலன்கள், ஆன்டிமனி என்கிற உலோகத்தின் பயன்பாடுகளையும், கண்இமை அழகுபடுத்தலையும், அனைத்து வகையான மதிப்புமிக்க கற்களையும், அனைத்து வகையான வர்ண கலவைகளையும் கற்றுக்கொடுத்தார். <VERS> <VERS vnumber=’2′>அங்கு கடவுளற்ற தன்மை அதிகமானது, மேலும் அவர்கள் விபசாரம் செய்தனர், மேலும் மிகவும் வழி விலகி சென்றனர். மேலும் அவர்கள் எல்லா வகையிலும் கெட்டுப்போயினர். செம்யாசா அவர்களுக்கு… Continue reading அதிகாரம் 8

ஏனோக்கின் புத்தகம் – அதிகாரம் 7

<VERS vnumber=’1′>மேலும், அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மனைவியை தெரிந்து கொண்டு, அவர்களோடு சேர்ந்து தங்களை தீட்டுப்படுத்தினர். மேலும் அவர்களுக்கு மந்திரங்களையும், சுலோகங்களையும், மரம் வெட்டுதலையும் கற்றுக்கொடுத்தனர். மேலும் உலகத்தைப் பற்றி தெரியவைத்தனர். <VERS vnumber=’2′>மேலும் அவர்கள் கர்ப்பவதிகளாகி, பெரிய ராட்சதர்களை பெற்றனர். அவர்களுடைய உயரம் 3 ஆயிரம் எல் எனப்படும் அளவில் இருந்தது. <VERS vnumber=’3′>அவர்கள் மனிதர்களிடம் இருந்து எல்லாவற்றையும் அபகரித்துக் கொண்டார்கள். மேலும் மனிதர்களால் அவர்களை சமாளிக்க முடியாத நிலை… Continue reading ஏனோக்கின் புத்தகம் – அதிகாரம் 7

அதிகாரம் 5

1. மரங்கள் எப்படி தன்னை பசுமையான இலைகளால் மூடி வைத்துள்ளது என்பதையும், அவைகள் பழங்கள் கொடுப்பதையும் உற்று நோக்குங்கள்.  ஆகையால் நீங்கள் எல்லாம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனித்துப் பார்த்து, நித்திய காலமாக வாழுகின்ற அவர் அவைகளை உருவாக்கினார் என்பதை அறியுங்கள். 2.மேலும் அவருடைய கிரியைகள் வருடங்களாக என்றென்றைக்கும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவருக்காக அவைகள் எல்லாவற்றையும் செய்து முடிக்கின்றன். அவைகள் மாறுவதில்லை, ஆனால் அவைகள் நியமித்தபடி செய்து முடிக்கின்றன. 3.மேலும், இதோ எவ்வாறு கடலும், ஆறுகளும்… Continue reading அதிகாரம் 5

அதிகாரம் 5 – Part 1

  மரங்கள் எப்படி தன்னை பசுமையான இலைகளால் மூடி வைத்துள்ளது என்பதையும், அவைகள் பழங்கள் கொடுப்பதையும் உற்று நோக்குங்கள்.  ஆகையால் நீங்கள் எல்லாம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனித்துப் பார்த்து, நித்திய காலமாக வாழுகின்ற அவர் அவைகளை உருவாக்கினார் என்பதை அறியுங்கள். மேலும் அவருடைய கிரியைகள் வருடங்களாக என்றென்றைக்கும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றது. அவருக்காக அவைகள் எல்லாவற்றையும் செய்து முடிக்கின்றன். அவைகள் மாறுவதில்லை, ஆனால் அவைகள் நியமித்தபடி செய்து முடிக்கின்றன. மேலும், இதோ எவ்வாறு கடலும், ஆறுகளும்… Continue reading அதிகாரம் 5 – Part 1

இதோ சகலத்தையும் புதிதாக்குகிறேன்

மார்ச் 3, 2019 திரு. எபினேசர் ஜோஸ்வா, ஆயர் – CSI இம்மானுவேல் ஆலயம்,  அருப்புக்கோட்டை ஏசாயா 43 – 18, 19 முந்தினவைகளை நினைக்க வேண்டாம். பூர்வமானவைகளை சிந்திக்க வேண்டாம். இதோ நான் புதிய காரியத்தைச் செய்கிறேன். இப்பொழுதே அது தோன்றும். நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்திரத்திலே வழியையும், அவாந்தர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். இஸ்ரவேல் மக்கள் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போன பின்பு, ஏசாயா மூலமாக உரைத்த தீர்க்கதரிசனங்கள். உங்கள் வாழ்க்கையும் வனாந்திரமாக, பாதை… Continue reading இதோ சகலத்தையும் புதிதாக்குகிறேன்