🙏 துணைப்பாடல்கள் & ஜெபங்கள்

சிமியோனின் கீதம்
 சிமியோனின் கீதம்
ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்;

புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும்,

தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின.
உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது